ஹைக்கூ

பட்டாசுத் தொழிற்சாலை.
கரியாக்குகிறது
சிறுவர்களின் எதிர்காலம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Feb-18, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 291

மேலே