ஹைக்கூ

யாருமில்லா
தனியறையில்
ஒன்றையொன்று
முகம் பார்த்தன
மரப்பாச்சி பொம்மை

எழுதியவர் : பாலா (20-Feb-18, 11:37 pm)
சேர்த்தது : Balamurugan
Tanglish : haikkoo
பார்வை : 187

மேலே