ஹைக்கூ

ஒருவழியாக
அரசு வேலை
கிடைத்தது

வேலை வாய்ப்பின்றி
வறுமையால்
தற்கொலை செய்த
நண்பனுக்கு

பத்தாமாண்டு நினைவு தினத்தில்

எழுதியவர் : ந.சத்யா (22-Feb-18, 11:43 am)
Tanglish : haikkoo
பார்வை : 369

மேலே