முதல் முதலாய்

நீ 
முதல் முதலாய் 
மின்னலாய் 
என் விழிகளில் 
விழுந்தாய்...
என் பார்வை 
பறிபோகுமா 
என நினைத்தேன் !
மாறாக 
என் இதயம் 
பறிபோனது உன்னிடம் !

எழுதியவர் : சூரியன்வேதா (23-Feb-18, 10:35 am)
பார்வை : 101

மேலே