லிமரைக்கூ

அபகரித்தப் புறம்போக்கு நிலம்.
சட்டத்தின் பிடியில் மாட்டியதும், தலைவர்
அன்பளித்தார் ஊருக்கு மயானம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Feb-18, 2:33 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 44

மேலே