எல்லாம் கொஞ்ச காலம் தான்

எதுவும் இல்லையென
ஆன பின்னும்...
எல்லாமும் பொய்தானோ??
என தோணும் எண்ணத்திற்கு
எப்படி புரிய வைப்பேன்...

எல்லாம் கொஞ்ச நாள் தான்
என்பதை!!

#எல்லாம் கொஞ்ச நாள் தான்
- கார்த்திக் ஜெயராம்

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (26-Feb-18, 9:40 pm)
பார்வை : 795

மேலே