இயற்கை

மனிதம் தோல்வி பாதையில்
உலகத்தின் அழிவோ வெற்றி பாதையில்
இதை ஆண்டவனும் கேட்கப்போவதில்லை
ஆறறிவு கொண்ட மனிதனும் அடங்கபோவதில்லை.
அன்று
விஞ்ஞானத்துடன் மானிடன் கைகோர்த்து
இயற்கையை அழித்தான் !!!
இனி
அதே விஞ்ஞானத்துடன் இயற்கை கைகோர்த்து
மனிதனை அழிக்கும் காலம் வெகுதொலைவில்
இல்லை.
மனிதா!!!
திருந்து இல்லையேல் தீர்த்துக்கட்டப்படுவாய் !!!
இப்படிக்கு
***இயற்கை***