சரவணக்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சரவணக்குமார் |
இடம் | : அய்யனார்குளம் |
பிறந்த தேதி | : 12-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 9 |
மனிதம் தோல்வி பாதையில்
உலகத்தின் அழிவோ வெற்றி பாதையில்
இதை ஆண்டவனும் கேட்கப்போவதில்லை
ஆறறிவு கொண்ட மனிதனும் அடங்கபோவதில்லை.
அன்று
விஞ்ஞானத்துடன் மானிடன் கைகோர்த்து
இயற்கையை அழித்தான் !!!
இனி
அதே விஞ்ஞானத்துடன் இயற்கை கைகோர்த்து
மனிதனை அழிக்கும் காலம் வெகுதொலைவில்
இல்லை.
மனிதா!!!
திருந்து இல்லையேல் தீர்த்துக்கட்டப்படுவாய் !!!
இப்படிக்கு
***இயற்கை***
காய்ச்சலுக்கு ஒரு வேண்டுகோள் !!!
என்னவள் இருந்த இதயத்தை
சுற்றிப்பார்க்க வந்த அன்பு காய்ச்சலே !!!
நீ எனக்காக வரவில்லை என்பதை
நான் அறிவேன் !!!
என்னுள்ளே இருப்பிடம் தேடி
நீ அலைவாய் என்றால்
வா எந்தன் இதயத்தின் வலப்பக்கம் வந்துவிடு !!!
மறந்தும் இடப்பக்கம் சென்றுவிடாதே
அங்கு அவளை தவிர யாருக்கும் இடமில்லை !!!
கொய்யாலே மீறி போன சாவடிச்சிருவேன் சொல்லிட்டேன்
அடியேய் ....மேகமழையே
உன்னைத்தான் சென்னைக்காதலன்
கரம் தொடவே மறுக்கிறானே
பின்பு ஏனடி அவனையே சுற்றுகிறாய்
கொஞ்சமும் வெட்கமின்றி !!!
இங்கு ஒருதலைக்காதலுடன்
இராமநாதபுரம் மாவட்டக்காதலன் காத்திருப்பது
கண்ணுக்கு தெரிவதே இல்லையோ !!!
இல்லை தெரிந்திருந்தும் மௌனம் கொண்டாயா !!!
உனது காதல் மழையை
கொஞ்சம் இங்கு கொட்டிப்பார் !!!
காலமெல்லாம் உந்தன் காலடி சுற்றும்
கணவனாக இருப்பான் என்பதை புரிந்துகொள்வாய் !!!
எனக்கென யாருமில்ல,
சொல்லி அழ தோனவில்ல
இருந்தும் கண்கள் இங்கு கடலானதே
தத்தளிக்கும் ஓடம் போல மனம் மாறுதே !!!
கொட்டும் மழைசாரலிலே மேனியெங்கும் குளிருதடி
முந்தானை குடைக்குள்ளே நானும் வந்திறவா
பஞ்சு மடி மெத்தையில் கொஞ்சம் நானும் சாஞ்சிக்கவா
பட்டபாடு நானும் சொல்லி மனச தேத்திக்கவா !!!
காலமெல்லாம் கூட வாரேன்
கைபுடிச்சி கூட்டிப்போறேன்
சொர்க்கத்துல இடம் இருக்கு வாடி பெண்மயிலே
இந்த பூமியில வாழவேணம் போவோம் பூங்குயிலே !!!!
தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது
கதிரவன் கண்சிமிட்டி வீட்டிற்குள் வரும் அதிகாலை நேரம்
கன்னத்தில் ஈரம் பட்டு கண்விழித்தேன்!
அன்பு மகள் அமைதியாக என்னெதிரில்,
ஏனடி கன்னத்தில் எச்சில் செய்தாய் என்கிறேன்...
லூசு அப்பா நான் முத்தமிட்டேன் என்கிறாய்....
நீ முத்தமிட்ட கன்னம் உன் அம்மாவிற்கு சொந்தம் என்கிறேன்.....
இல்லை இல்லை இந்த அழுக்கு முகம் எனக்கு மட்டுமே என்கிறாய்.....
இதயத்தில் இருக்கும் என்னவளை என்ன செய்வாய் என்கிறேன்.....
அவளை இறக்கிவிட்டு உன் உயிரில் கலந்துவிடுவேன் என்கிறாய்....
உன் அம்மாவிற்கு தெரிந்தால் உனக்கு அடி விழுவது உறுதியென்கிறேன்.....
அடியும்,உதையும் உனதளவில் வைத்துகொள்ள சொல்.....
என்னில் உன்னவள் காரம் நீட
தென்றல் காற்றில் தேகம் சிலிர்க்கும் ஓர் இரவு நேரத்தில்
மங்கை அவளின் மயக்கத்தில் மதியிழந்து கண் மூடினேன்.
தேவலோக தேவதை ஒருத்தி கனவில் வருகிறாள்.
கட்டழகு மேனியவளின் இதழ் அமுதம் பருக
பொற்றாமரை பூமுகம் அருகில் சென்றேன்,
தாமரைக்குளத்தின் மீன்கள் துள்ளிஎழுந்தனவோ
சிதறிய நீர் துளிகள் சட்டென முகத்தில் விழ
நித்திரையில் கனவு கலைந்தது.
பாதி உறக்கத்தில்
பதுமை அவள் மறைந்த சோகத்தில்
கண்விழித்து எழுந்தேன்.அதிர்ந்தேன்.
கனவில் வந்த கன்னியவள் கையில்
தேநீர் கோப்பையுடன் என்எதிரில் நின்றாள்.
கண்ணை நம்புவதா? இல்லை என்னை நம்புவதா?
சிந்திக்கவும் முடியவில்லை!!!,
சித்திர சிலைஅவளை கண்டபின்பு.
வார
பேஸ்புக் புண்ணியவதியின்
பேச்சைக்கேட்டதால் நேர்ந்த சோகம்.
தங்களின் கவிதை வரிகள் அருமை,
தொகுப்பாக வெளியிட்டால்,
வரலாற்றில் உன்பெயரும் இடம்பெறும்,
என்ற முகநூல் தோழமை ஒருவர்
கொடுத்த உந்துசக்தியால் நானும் மனம்மறினேன்.
உள்ளத்தில் சிதறிக்கிடந்த வார்த்தைகளை
ஒன்றினைத்து கவிதை தொகுப்பொன்று உருவாக்கிவிட்டேன்.
எனது கவிதைகள் வரலாற்றில் தடம்பதிக்கும் முன்,
என்னவளின் உள்ளத்தில் இடம்பிடிக்குமா?
ஆம் இதோ,
என்னவளுக்காக உருவாக்கப்பட்டது
இப்பொழுது அவள் கரங்களில்,
புன்னகை மலர்களை பரிசாகக்கொடுத்துவிட்டு
பனித்துளி கண்ட முயல்குட்டியைப்போல்
துள்ளிக்குதித்து ஓடிவிட்டாள்.
உலகத்தை வென்ற வீரனைப்போல்
வ
பெண்ணே,
25 ஆண்டுகள் பெற்றோரின் அரவணைப்பில்
இன்பத்தை தவிர எதையும் அறியாதவன் நான்,
நீ என்னுள் வந்த இந்த 5 வருடம்
சோகம்
பிரிவு
கண்ணீர்
பொறுமை
இதுபோல எத்தனையோ உணர்வுகளை
உணரவைத்தவள் நீ மட்டுமே!!!!
உனக்கானவனாக என்னை முழுவதும் மாற்றிவிட்டவள் நீ!!!!!
அனால்,
இன்று நீ கற்றுக்கொடுத்த அணைத்து உணர்வுகளையும்
ஒரே சமயத்தில் அனுபவிக்கவிட்டு சென்றதன் அர்த்தம்தான் என்ன?
காரணம் கேட்கிறேன் நான்?
கண்ணீரை விடையாக தருகிறாய் நீ!!!!
நிச்சயம் இந்த பிரிவு உன்னையும் துடிக்கவிடும் என்றேன் நான் !!!!
எவ்விதம் என்கிறாய் நீ?
உன்மனதில் இருக்கும் நான் கண்ணீர் விடும்போது!!!!!!
என் உயிரில் கலந்துவிட்ட நீ