அன்புள்ள காய்ச்சளே

காய்ச்சலுக்கு ஒரு வேண்டுகோள் !!!
என்னவள் இருந்த இதயத்தை
சுற்றிப்பார்க்க வந்த அன்பு காய்ச்சலே !!!
நீ எனக்காக வரவில்லை என்பதை
நான் அறிவேன் !!!
என்னுள்ளே இருப்பிடம் தேடி
நீ அலைவாய் என்றால்
வா எந்தன் இதயத்தின் வலப்பக்கம் வந்துவிடு !!!
மறந்தும் இடப்பக்கம் சென்றுவிடாதே
அங்கு அவளை தவிர யாருக்கும் இடமில்லை !!!
கொய்யாலே மீறி போன சாவடிச்சிருவேன் சொல்லிட்டேன்