மனிதர்களே எங்கே உங்கள் மனிதம்

சிரியாவில் தன் தங்கையின் உயிரை இறந்தும் காத்துக் கொண்டிருந்த அக்காளின் புகைப்படம் என்னை ஏதோ செய்கிறது.
உடன் என் தூத்துக்குடியையும்
நினைவுப்படுத்தி செல்கிறது.

#SaveSyria
#SaveTamilNadu

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Feb-18, 12:58 pm)
பார்வை : 70

மேலே