ஹலோ எங்கிருந்து பேசுறீங்க

கை பேசி ...
என்பதற்கு பதிலாய் ...
பொய் பேசி என ...
வைத்திருந்தால் ...
பொருத்தமாக இருந்திருக்கும் ...

எழுதியவர் : ம கண்ணன் (27-Feb-18, 9:59 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 66

மேலே