வெயில்

கீற்றின் கீழமர்ந்து
பானையின் மேலும்
படுத்திருக்கும் குழந்தையின்
மேலும்
காரை பெயர்ந்த தரையிலும்
கூரையைப் பிய்த்துக்கொண்டுடோழுகும்
தங்க வட்டங்களைப்
பார்த்தவுடன்
நினைத்துக்கொண்டான்:
மழைக்காலம்
வருவதற்குள் ஓட்டைகளை
அடைக்க
வேண்டும்

எழுதியவர் : (28-Feb-18, 12:06 pm)
Tanglish : veyil
பார்வை : 1476

மேலே