காலம் கடத்தும் வாழ்க்கை
எதிர்காலம் நினைத்து
ஓடி ஓடி ,
நிகழ்காலம் தொலைத்து
இறந்தகால நினைவுகளோடு
கடந்துகொட்டிருக்கிறோம்
வாழ்வை
இறந்தவர்களின் எண்ணங்களோடு.
எதிர்காலம் நினைத்து
ஓடி ஓடி ,
நிகழ்காலம் தொலைத்து
இறந்தகால நினைவுகளோடு
கடந்துகொட்டிருக்கிறோம்
வாழ்வை
இறந்தவர்களின் எண்ணங்களோடு.