பொய் மனம்

இன்னும் ஓர்
அழகான பொய்யில்
லயித்திருக்கவே விரும்புகிறது
மனம் தவம் செய்கின்ற நாட்களில்.....

எழுதியவர் : மேகலை (28-Feb-18, 1:10 pm)
Tanglish : poy manam
பார்வை : 111

மேலே