இயற்கையின் அழகு

உன் அழகைக் கண்டு
அசையாமல் நின்றுவிட்டேன்..
உன் பச்சை
நிறம்புடவைக்கண்டு
பச்சைகுழந்தைபோல
நின்றுவிட்டேன்.....
*−இயற்கை

எழுதியவர் : மு. வெங்கடேசன் (28-Feb-18, 7:55 pm)
சேர்த்தது : முவெங்கடேசன்
Tanglish : iyarkaiyin alagu
பார்வை : 1177

மேலே