காதலித்து பாரடா
காதலில் காமமில்லை - ஆனால்
காதலெனும் போர்வையில்
காமத்தை தூண்ட நினைப்பவனை
காதலனென்றா? இல்லை காமுகனென்றா? சொல்வது
உண்மையாக காதலித்து பாரடா
காமம் மாயையென உணர்வாய்
பின் அறிவாய் காதலுக்கான அர்தத்தை..........

