தாமதம்

மரித்து போனதென்று ...
நினைத்த விதை ...
முளைத்தது போல் இருந்தது ...

" காலதாமதமான உனது சிரிப்பு "

எழுதியவர் : ம கண்ணன் (1-Mar-18, 8:21 pm)
சேர்த்தது : கண்ணன் ம
Tanglish : thaamatham
பார்வை : 98

மேலே