காதல் சண்டை
வரைமுறை இல்லாத காதல் உன் மீது கொண்டோனாடி....
தலைமுறை கடந்தும் நாம் காதல் வாழ வைப்பேனாடி...
தினம் ஒரு முறையாவது.
உன்னிடம்.. பேசாமல் அந்நாள் விடியாதாடி...
மாதத்தில் சில சண்டைகள் உன்னோடு... போடாவிடில்.... அந்த மாதமே முழுமை பெறதாடி... ✍🏻☝🏻