கடவுளாகலாம்

===============
நீ கடவுள் நம்பிக்கை
இல்லாதவனாக இருக்கலாம்.
ஒருமுறை கோயிலுக்கு சென்றுவா.
வாசலுக்கு வெளியே
கையேந்தி நிற்போர்க்கு
கையில் உள்ளதை ஈகையில்
கடவுளாகி விடலாம்
அவர்களுக்கு நீ.
**
*மெய்யன் நடராஜ்
===============
நீ கடவுள் நம்பிக்கை
இல்லாதவனாக இருக்கலாம்.
ஒருமுறை கோயிலுக்கு சென்றுவா.
வாசலுக்கு வெளியே
கையேந்தி நிற்போர்க்கு
கையில் உள்ளதை ஈகையில்
கடவுளாகி விடலாம்
அவர்களுக்கு நீ.
**
*மெய்யன் நடராஜ்