காதல்

நான் மறைக்கிறேன்
எதனை வைத்து என்னை தடுப்பது
முழு உலகமும் அன்பில் உள்ளது
நான் நேசிக்கும்,என்னை நேசிக்கும்
உயிர் உள்ளது அந்த உலகத்தில்
என் கோபம்,வெறி,பயம்,அழுகை, எல்லாம்
என்னை விட்டு போக
நான் தனிமையில் உறைத்தேன்
நான் போகிறேன்
அன்பில் உலகத்துக்கு

எழுதியவர் : சரவணகுமார் (3-Mar-18, 3:11 pm)
சேர்த்தது : saravanakumar93
Tanglish : kaadhal
பார்வை : 217

மேலே