காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்


நான் உன்னிடம் சொல்ல முடியாததை
என்னால் யாரிடமும் சொல்ல முடியாது...

என்றாவது ஒரு நாள் சொல்லுவேன்
நான் உன்னை காதலித்தேன் என்று..

அல்ல

நான் உன்னை இன்றும் காதலிக்கிறேன் என்று...


Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (5-Mar-18, 11:34 am)
சேர்த்தது : த-சுரேஷ்
Tanglish : kaathirukiren
பார்வை : 478

மேலே