விவசாயி!
மூட்டை மூட்டையாய் நெல் அறுத்தும்!
காற்று மட்டுமே காலை உணவு!
அலைகற்றை ஊழல் அறிவாயோ ராசா!?
நீ அறிந்தவையெல்லாம் பழங்கஞ்சியும் பட்டினி இரவும்!
வெயிலோடு விளையாடும் உனக்கு
உலகம் வெப்பமயமாவது எப்படி தெரியும்?
உலகம் உன்னை தலையில் தூக்கி தாங்க வேண்டும்
மாறாக உன் வாழ்க்கை தரமோ தலைகீழாய் காலடியில்!