தந்தச் சிற்பிகள்


சிக்கனமான
சில வரிகளில்
சின்ன சொற்களால்
செதுக்கப்படும்
தந்தச் சிற்பம்
புதுக்கவிதை
செதுக்குபவர்கள்
கவிஞர்கள் இல்லை
தந்தச் சிற்பிகள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-11, 4:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 371

மேலே