களவு காதலி

சொப்பனத்தில் வந்து கனவு தந்தாய்,
காலை மலர்கள் பூக்கும் மூன் நீ வந்தாய்
என் கனஒலியில்,
களவு போனேன் என் கனவில்
என் காதலி முகம்,
பாவம் பார்த்து ரசித்தேன்
கண்கள் அவள் இரு கண்கள் லோடோ தாளம் போட;
கால்கள் அவள் கால்கள் லோடு இசை அமைக்க,
தேன் துளி என் முகம் மிது சொட்ட,
கண்விழ்தேன்,( கொள்ளபக்கம் மழை துளி) பட்டது

எழுதியவர் : கவி maniyan (6-Aug-11, 4:35 pm)
சேர்த்தது : maniyan
Tanglish : kalavu kathali
பார்வை : 311

மேலே