ஆத்ம மணம்


மலர் ரோஜா பிழியப் பட்டால்
அத்தர் ஆகிறது
மனம பிழியப்பட்டால்
சித்தர் ஆகலாம்
முன்னதில் உடல் மணம்பெறும்
பின்னதில் ஆத்மா மணம் பெரும்
..... கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-11, 2:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 259

மேலே