சலவைத் துறை
உடல் வெளுக்க
சோப்பு நுரை
மனம் வெளுக்க
தத்துவ ஞானத் துறை
துணிச் சலவைக்கு
சலவைக்காரனுக்கு ஆற்றுத்துறை
பணச்சலவைக்கு
தொழிலதிபன் அரசியல் வாதிக்கு
அந்நிய வங்கித்துறை
வெளுத்துக் கட்டுவதற்கு
வாய்ச்ச்சொல் மேடைத்துறை !
உடல் வெளுக்க
சோப்பு நுரை
மனம் வெளுக்க
தத்துவ ஞானத் துறை
துணிச் சலவைக்கு
சலவைக்காரனுக்கு ஆற்றுத்துறை
பணச்சலவைக்கு
தொழிலதிபன் அரசியல் வாதிக்கு
அந்நிய வங்கித்துறை
வெளுத்துக் கட்டுவதற்கு
வாய்ச்ச்சொல் மேடைத்துறை !