சொல்லணும்னு தோணுச்சு

மனசு ஆழமான விசயங்களையும் செய்திகளையும்

சாதாரணமாக கடந்து சென்றுவிடுகிறது ,

ஏதோ ஒரு சின்ன விசயத்திற்காக உலகமே இருண்டது போல்

புலம்பி தவிக்கிறது ....

எழுதியவர் : மு. தங்கபாண்டி (6-Mar-18, 3:36 pm)
சேர்த்தது : மு தங்கபாண்டி
பார்வை : 145

மேலே