கனவுகளின் கனவு
காலம் கடந்து சென்ற
கனவுகளையெல்லாம் - என்
கண்களில் சேர்க்கும் கவிதை தான்
விழியின் வீதியில் விளையாடிடும்
உன் கரு விழியின் தேடல்......
BY
SWEET C-VA