அவள் தரிசனம்

கோவிலுக்குள் செல்கிறேன்...
என்னை கடந்து செல்கிறாள்
முந்தானையால்
என் கைகளை வருடிவிட்டு...
இனி கடவுளை நினைத்து
கண்களை மூடினாலும்
கிடைக்கப்போவது
அவளின் தரிசனமே....

எழுதியவர் : P Rem O (7-Mar-18, 7:51 am)
சேர்த்தது : P Rem O
Tanglish : aval tharisanam
பார்வை : 220

மேலே