காதல்
நல்ல நண்பனை தேடி அலைந்தால்
உண்மை நண்பன் கிடைப்பான்
அவனோடு பழகிட அழியா நட்பு
வருவதுபோல், நல்ல இதயத்தை
தேடி அலைந்தால் உண்மை காதல்
கிட்டும் ஈருடலுக்கு ஓருயிராய்