தொட்டு பார்
![](https://eluthu.com/images/loading.gif)
தொட்டுப்பாருடா எங்க பெரியார
உன்ன செதர விடுவோண்டா
எங்க வெறித்தீர
டே தொட்டுப்பாருடா எங்க பெரியார உன்ன செதர விடுவோண்டா
எங்க வெறித்தீர
சூரியனா எரிப்போம்
சூழல்காத்தா அடிப்போம்
எரிமலையா வெடிப்போம்
பூகம்பமா பொளப்போம் !
தொட்டுப்பாருடா எங்க பெரியார
உன்ன செதர விடுவோண்டா
எங்க வெறித்தீர
டே தொட்டுப்பாருடா எங்க பெரியார உன்ன செதர விடுவோண்டா
எங்க வெறித்தீர
சூரியனா எரிப்போம்
சூழல்காத்தா அடிப்போம்
எரிமலையா வெடிப்போம்
பூகம்பமா பொளப்போம் !