உன்னில் நான்

உன் உதடுகள்
பொய் சொன்னாலும்
உன் கண்கள்
காட்டிக் கொடுத்துவிட்டது
உன்னில் நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று..!

எழுதியவர் : சேக் உதுமான் (7-Mar-18, 9:15 pm)
Tanglish : unnil naan
பார்வை : 715

மேலே