நெருப்பு

"அறியாமையை
அகற்றும்
பணியில்
சுடுகாட்டு
நெருப்பும்
போதித்துவிடுகிறது
ஆயிரம்
போதனைகளை"

எழுதியவர் : இராஜசேகர் (8-Mar-18, 7:16 pm)
Tanglish : neruppu
பார்வை : 186

மேலே