கண்ணீர்

யாவரும் அறியும் வண்ணம்
அழுதுத் தொலைக்கும்
கண்ணின் கண்ணீர் யாரும்
அறிய வலியின் ஊற்று....!

எழுதியவர் : விஷ்ணு (8-Mar-18, 9:12 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kanneer
பார்வை : 243

மேலே