கவிதை

என் எழுதுகோலின்

கிறுக்கல்களில்

இறுதியில்

கவிதையாய்

உன் பெயர்....

எழுதியவர் : கிருத்திகா (8-Mar-18, 11:27 pm)
Tanglish : kavithai
பார்வை : 305

மேலே