தேடலின் தொடக்கம் நீ....

நிலவின் நிழல் கூட
பூமிக்கு வெளிச்சம்தான்
என்னை ஒளிற வைத்த தீயே
நீ எங்கே?

எழுதியவர் : SWEET C-VA (9-Mar-18, 9:05 am)
பார்வை : 129

மேலே