மருட்பா வாயுறை வாழ்த்து
*****************************
இல்லா தவர்கீந் திருக்குமிவ் வாழ்நாளை
நல்வழியிற் கொண்டு நடந்திட – அல்லலில்லை.
முன்னோர் காட்டிய முறையில்
இன்றும் வாழ்ந்திட இயைதல் இன்பமே!
**
*மெய்யன் நடராஜ்
*****************************
இல்லா தவர்கீந் திருக்குமிவ் வாழ்நாளை
நல்வழியிற் கொண்டு நடந்திட – அல்லலில்லை.
முன்னோர் காட்டிய முறையில்
இன்றும் வாழ்ந்திட இயைதல் இன்பமே!
**
*மெய்யன் நடராஜ்