தாயின் அன்பு
உலகத்தில் வெட்டி எடுத்த மொத்த
தங்கத்தையும்
தாயின் தூய அன்பையும்
தராசு கொண்டு தூக்கி
எடை பார்க்க
தாயின் அன்பு
தங்கத்தின் எடையை
தாழ்த்திடுமே !