அழகு அம்மா

உன் உடை
உன் உருவம்
உன் பேச்சு
அழகில்லை என்றாலும்
உன் புன்னகையை
போதும் அம்மா
உலகமே கண்ணீர் விடும்
கள்ளம் இல்ல உன் சிரிப்பில்
எனக்கான தேவதை நீ
எனக்கான கடவுள் நீ
எனக்கென்று உருக்கும் உயிரும் நீ
அம்மா ....

எழுதியவர் : சண்முகவேல் (12-Mar-18, 1:35 pm)
பார்வை : 959

மேலே