மழலையின் சேட்டைகள்

தாயின் கருவறையில்
கருவாக இருந்த காலத்திலேயே...
இக்கவிதைக்கும் கருவாக இருந்திருக்கிறேன் நான்...
ஹா ஹா..
நான் கால் உதைக்கின்ற
சத்தம் கேட்க...
அம்மாவை கட்டியணைத்துக்
கொள்ளும் என் தமக்கை
அப்பாவையும் கட்டியணைத்துக்
கொள்வாளாம்
பாசத்தைக் காட்ட அல்ல....
அவரது தொப்பையைப் பார்த்து...

-அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (13-Mar-18, 9:35 am)
பார்வை : 151

மேலே