பேரா பார்வையில் நெருப்பு நிலா
பேராசிரியரின் பார்வையில்
நெருப்பு நிலா.
பாட்டுடைத் தலைவியை
நிலவுடன் ஒப்பிடுவது
எழுதப்படாத மரபு.
இப்புதினத்தில்
கவிஞர் கேப்டன் யாசீன்
கதையின் நாயகனை
நிலவுடன் ஒப்பிட்டு
"நெருப்பு நிலா" என்று
பெயர் சூட்டியிருப்பது
புதுத் துவக்கம்.
- பேரா. முல்லை A. ஹம்ஸா முபாரக்.
நன்றி சார்.
நெருப்பு நிலா
நூல் பெற அழைக்கவும்
9500699024