காத்திருக்கிறேன்
உதிர்ந்த வார்த்தைகளாய்
சிதறிக்கிடக்கிறேன்
உன் விழிகளின்
வாசிப்பில்
கவிதையாக
காத்திருக்கிறேன்.......
உதிர்ந்த வார்த்தைகளாய்
சிதறிக்கிடக்கிறேன்
உன் விழிகளின்
வாசிப்பில்
கவிதையாக
காத்திருக்கிறேன்.......