குழு

குழுவாய் இருந்தால் மட்டும்
கொட்டாது வெற்றி! நாமும்
வழுவா தனுச ரித்து
வகையாய் ஒத்து ழைத்தால்
தழுவும் வெற்றி!

எழுதியவர் : கௌடில்யன் (13-Mar-18, 10:43 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 307

மேலே