யார்

காத்தி ருந்து பார்க்கத் தகுந்த மனிதர்யார்?
வருத்த மின்றி மறக்கத் தகுந்த மனிதர்யார்?
கூர்த்த றிந்தால் உன்னைப் போல மகிழ்வார்யார்?

எழுதியவர் : கௌடில்யன் (13-Mar-18, 10:48 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 199

மேலே