காலம் கற்பித்தவை

நேற்றைய நினைவுகளில்
தொலைந்து போனேன்..
இன்றைய தேடல்களில்
திகைத்து நின்றேன்..
நாளைய கனவுகளில்
வியந்து எதிர்பார்கிறேன்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (13-Mar-18, 10:51 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 1042

மேலே