தீர்வு

பிரச்னைக் கான தீர்வுகள் தெரிந்தும்
பிரச்னை தீர்க்கும் இடத்தினில் இலையேல்
பெரிதும் வருந்தித் துடித்திடும் மனது!

எழுதியவர் : கௌடில்யன் (13-Mar-18, 11:07 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : theervu
பார்வை : 192

மேலே