சாட்சி

சரித்திரம் ஒன்றின்
முடிவு,
சாட்சிகளும் சரித்திரமாய்-
சாலையில் மலர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Mar-18, 7:32 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே