கனவுலக காதலி

நீ முத்த சாக்கில் அள்ளி அனுப்பிய சொற்களையெல்லாம் ஓரிடத்தில் கொட்டி சிலவற்றை எடுத்து தொடுத்து கவிதையாக்கி கொண்டிருக்கிறேன் கனவுலக காதலியே!

எழுதியவர் : சித்தாலெப்ப சித்தர் (14-Mar-18, 1:07 pm)
சேர்த்தது : sajukhaan
Tanglish : kanavulaka kathali
பார்வை : 93

மேலே