பார்வை

கரையும் பனியாய்
உடையும் குமிழியாக
தீரா பார்வையில்
மீளாமல் போகிறேன்

எழுதியவர் : ரதி (14-Mar-18, 1:09 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : parvai
பார்வை : 53

மேலே