தொடர் தொலைவு

தொலைந்ததை ...
தேடினேன்...
இன்னொன்று தொலைந்தது...
இரண்டையும் சேர்த்து தேடினேன் ...
மற்றோன்றும் தொலைந்தது ...

தேடுவதை நிறுத்திவிட்டு...
கண்ணாடியை பார்த்து கொண்டேன் ...

அப்பாடா ...
நான் இருக்கேன் ....

எழுதியவர் : ம கண்ணன் (14-Mar-18, 10:41 pm)
Tanglish : thodar tholaivu
பார்வை : 105

மேலே